நுரையீரல் புற்று நோய் இருக்கிறதா? உங்கள் ஆள்காட்டி விரல் நகங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்!

இரண்டு கைகளிலும் உள்ள விரல்களை ஒன்று சேர்த்து, இடது கை ஆள் காட்டி விரலையும், வலது கை ஆள்காட்டி விரலையும் இடிப்பது போல பிடித்து வைத்தால், நகப்பகுதிகள் சேராமல் வைரக் கல் போல இடைவெளி தெரிய வேண்டும். இதுபோலவே, மற்ற விரல்களையும், அதன் அதன் இடது , வலது ஜோடி விரல்களுடன் முன்புறம் அழுத்தி வைத்துப் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும்போது வைரம் போன்ற இடைவெளி தெரியாவிட்டால், விரல்களின் நகப்பகுதி ஒன்றோடு ஒன்று ஒட்டுவது போல தோன்றினால், நுரையீரல் புற்றுநோய் இருப்பதாக அர்த்தம்.

அதனை கண்டுபிடிக்க மிக எளிதான முறை இது என, கேன்சர் ரிசெர்ச் யூகே மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். உலக மக்களில் 35 சதவீதம் பேருக்கு இத்தகைய பாதிப்பு உள்ளதாகவும், அவர்கள் தெரிவிக்கின்றனர்.