நூற்றுக்கும் மேற்ப்பட்ட பெண்களுடன் தமிழக போலிஸ்காரர் செய்யும் முகம் சுழிக்க வைக்கும் செயல்..! வெளியான அதிர்ச்சி பின்னணி என்ன தெரியுமா..?

பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு, அவர்களை படமாக பிடித்து வைத்துக்கொண்டு அடிக்கடி மிரட்டி அத்துமீறியிருக்கும் சம்பவம் தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேசமயம் இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரேனும் புகார் கொடுக்க வந்தால் உரிய நடவடிக்கை எடுப்போம் என பொள்ளாச்சி காவல்துறை தெரிவித்திருந்தது. இந்த பிரச்சனையின் அதிர்வலையே குறையாத நிலையில் அடுத்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. என்னவென்றால் தமிழகத்தில் பல பெண்களுடன் தவறான உறவில் ஈடுபட்டு செல்பி எடுத்த பொலிஸாரால் மீண்டும் சமூகவலைத்தளங்கள் பரபரப்பாகியுள்ளன
.