நேரம் கொடுக்காத கணவன்… வேறொரு இளைஞரை தேடிச் சென்ற மனைவி..! இறுதியில் நிகழ்ந்தது என்ன?

கணவர் – மனைவி உறவில் நேரம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகியுள்ளது. காதலிக்கும் போது அவர்களே உலகம் என வாழும் ஆண்கள் திருமணத்தின் பின் மனைவிக்காக நேரத்தை ஒதுக்குவதில்லை. பணம் சம்பாதிப்பதற்கு மனைவிக்கு தானே என்ற எண்ணத்தில் மனைவியை மறந்து பணியில் ஈடுபடுகின்றார். காதல் குறையும் போதும், மனைவி கணவனின் அன்பை எதிர்பார்க்கும் போதும் அது கிடைக்காமல் போவதால் மனைவி இன்னும் ஒரு நபரை தேடும் நிலை ஏற்படுகின்றது. அவ்வாறு பெண் ஒருவர் எடுக்கும் தீர்மானம் இறுதியில் என்ன நடக்கின்றதென்பதையும் இந்த குறும்படம் வெளிப்படுத்துகின்றது.