படவாய்ப்பு இல்லை…! – அதனால் இதுவரை இல்லாத அளவுக்கு உச்ச கட்ட க வ ர்ச்சியில் நடிகை ஹன்ஷிகா..!

நடிகை  ஹன்சிகா மோத்வானி,  அல்லு அர்ஜுன் உடன் நடித்த “தேசமுருடு” என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அ றிமுகமானார். அதற்கு பிறகு தமிழ் திரையுலகிற்கு வந்த ஹன்சிகா, ‘மாப்பிள்ளை’, ‘வேலாயுதம்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘சிங்கம் ‘2, ‘மான் கராத்தே’, ‘பிரியாணி’ உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து க லக்கினார்.

ஒரு காலத்தில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்த இவர் இப்போது எங்கே போனார் என்றே தெரியவில்லை. தற்போது, மஹா என்ற ஒரு படத்தில் மட்டும் நடித்து வருகிறார். இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று எந்த தகவலும் இல்லை. இந்நிலையில், பட வாய்ப்புக்கள் இல்லாத காரணத்தால் வெப் சீரிஸ்களில் நடிக்கும் முடிவுக்கு வந்துள்ளார் ஹன்ஷிகா என்ற தகவல்கள் வெ ளியாகியுள்ளன.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள ஒரு வெப் சீரிஸில் இதுவரை இல்லாத உச்ச கட்ட க வ ர்ச்சி காட்டி நடிக்கவுள்ளராம் அம்மணி. சென்சார் உள்ள சினிமாவிலேயே கவர்ச்சியை வாரி வழங்கிய அம்மணி. சென்சார் என்ற எந்த இடையூறும் இல்லாத வெப்சீரிஸில் க வ ர்ச்சி தாண்டவம் ஆ டவுள்ளார் என்கிறார்கள் விவரம் அ றிந்தவர்கள்.