படிக்க அனுப்பும் பெற்றோருக்கு பிள்ளைகள் கொடுக்கும் பரிசு… அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகிய காட்சி

இன்றைய இளையதலைமுறையினர் காதல் என்ற பெயரில் அடிக்கும் கூத்து சகித்துக் கொள்ள முடியாத நிலைக்குச் செல்கிறது. பள்ளி படிக்கும் போதே காதல் என்ற வலையில் விழுந்துவிட்டு பெற்றோருக்கு தெரியாமல் கழுத்தில் தாலியை வாங்கிக்கொண்டு திருமணம் செய்து கொண்டதாக கூறிவிடுகின்றனர். இங்கும் அம்மாதிரியான அதிர்ச்சிக் காட்சியையே காணப்போகிறோம். பள்ளி மாணவர்கள் போன்று இருக்கும் இருவர் கோவில் ஒன்றில் வைத்து திருமணம் செய்து கொள்ளும் காட்சி தற்போது தீயாய் பரவி வருகின்றது. வைரலாகும் அந்த காட்சி இதோ