படுகவற்சி காட்டும் இன்கேம் இன்கேம் பாடல் குடும்ப நடிகை! – புகைப்படம் உள்ளே

சில நடிகைகளே ஒரு படத்தின் மூலமோ அல்லது பாடலின் மூலம் பிரபலம் அடைவார்கள் அதில் நடிகை ரேஷ்மிக்கா மந்தனாவும் ஒருவர். கிரீக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவருக்கு முதல் படமே குறிப்பிடத்தக்க படமாக அமைந்ததால் தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து சில கன்னட படங்களிலும் தெலுங்கு படங்களிலும் நடித்த இவருக்கு நடிகர் விஜய் தேவர்கொண்டாவுடன் நடித்து வெளியான கீதகோவிந்தம் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை தரும் படமாக அமைந்துள்ளது.

குறிப்பாக இந்த படத்தில் இடம் பெற்ற இங்கெம் இங்கெம் பாடல் இவரை தென்னிந்தியா முழுவதும் பிரபலம் ஆகியது. இதனால் ரேஷ்மிக்கா தொடர்ந்து பல தெலுங்கு படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இயக்குனர்கள் ரசிகர்களை கவர நடிகைகள் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் ரேஷ்மிக்காவும் பின்னழகு மட்டும் தெரியும் படி ட்ரான்ஸ்பரென்ட் உடை அணிந்து கிளாமர் போஸ் கொடுத்துள்ளார்