சினிமா பிரபலங்களின் பிள்ளைகள் எப்போதுமே ரசிகர்களுக்கு ஸ்பெஷல். அதுவும் முன்னணி நடிகர்களின் பிள்ளைகளுக்கு தனி மவுசு தான்.
தமிழ் திரையுலகின் அடுத்த சூப்பர்ஸ்டாராக அவதாரமெடுத்திருக்கும் இளைய தளபதி விஜய், தனி ரசிகர் கூட்டம் வைத்திருக்கும் இவரின் குடும்பம் பற்றி நாம் எல்லோருமே அறிந்தது தான். ஆனாலும் மகன் மற்றும் மகள் சிறு வயது புகைப்படங்களை மட்டுமே நாம் பார்த்து ரசித்திருக்கிறோம்.
தற்போது நம்ம தளபதி மகன் சஞ்சய் எப்படி இருக்கிறார் தெரியுமா?. அனைவரும் அசந்து போகும் அழகிலும் உயரத்திலும் இருக்கிறார் என்றால் பொய் அல்ல.
இந்நிலையில், +2 படிப்பை முடித்து வெற்றிகரமாக தேர்ச்சி அடைந்த இவரின் பட்டம் பெரும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாக வருகிறது.
#America International School ல் படிக்கும் தளபதியின் மகன் #Sanjai கு #graduation ???#ThalapathyVijay ???
— Charming JananI (@jananioffl) June 3, 2018