“பட வாய்ப்புகள் இல்லாததால் பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு”..! – அதுக்காக இப்படியா..? வேண்டாம் என கூறும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில், இயக்குனர் பொன்ராம் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த வெற்றி திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் .இந்த திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் மக்கள் மத்தியில் அ திகமாக பேசப்பட்டது. மேலும் இவருக்கு இது ஒரு வெற்றிப் படமாக அமைந்தது.

இந்த படத்தில் நடித்த பின் இவருக்கு தொடர்ந்து நம் தமிழ் சினிமாவில் பல்வேறு பட வாய்ப்புகள் அ திகம் வந்து இருந்து கொண்டிருந்தன. இதன் மூலம் இவர் நம் தமிழ் சினிமாவில் வெற்றிபெற நடிகையாக திகழ்ந்து வந்தார் ஆனால் இவருக்கு தற்போது எந்த ஒரு பட வாய்ப்புகளும் இல்லை இதனால் இவர் புதிதாக ஒரு முயற்ச்சியை கையாண்டு இருக்கிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் இனி வரும் திரைப்படங்கள் அனைத்திலும் தனது முழு தரிசனத்தை தனது ரசிகர்களுக்கு காட்ட இருக்கிறார்.

என தற்போது தகவல்கள் வெ ளியாகியுள்ளன. இதுகுறித்து இவரது ரசிகர்கள் கூறுகையில் உங்களுக்கு இது செட்டாகாது நீங்கள் இதுபோல முயற்சியில் ஈடுபட வேண்டாம் என நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு அவர் ரசிகர்கள் தற்போது கோரிக்கை வைத்துள்ளனர்.