“பட வாய்ப்புக்காக இப்படியுமா”..? – கயல் ஆனந்தி எடுத்திருக்கும் அ திரடி முடிவு..! – ஷா க்கான ரசிகர்கள்..!

‘கயல்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயின் ஆனார் நடிகை ஆனந்தி. இந்த படம் இவருக்கு நல்ல அ றிமுகம் கொடுத்தால் கயல் ஆனந்தி என்றே அ ரியப்படுகிறார். ரசிகர்களிடம் நல்ல அ றிமுகம் பெற்றிருந்தாலும், க வ ர்ச்சியாக நடிக்க மறுத்ததால் முன்னணி நடிகையாகும் வாய்ப்பு இவருக்கு கிடைக்காமல் போனது.

எனக்கு க வ ர்ச்சி செட்டாகாது என்னுடைய உ டல் வாகு அப்படி அதனால் க வ ர்ச்சியாக நடிக்க மாட்டேன் என கூறிவந்தார். க வ ர்ச்சி காட்ட மாட்டேன் என்று  இருந்ததால் கயல் ஆனந்தியின் மார்க்கெட் மி கவும் பாதித்தது, தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமலேயே போனது அதனால் தற்போது பேய் வேடத்தில் நடிப்பதற்கு இ றங்கி வந்து வி ட்டார்.

ஏஞ்சல் என்ற திரைப்படத்தில் பேய் வேடத்தில் தற்போது நடித்து வருகிறார். பட வாய்ப்புக்காக க வ ர்ச்சி காட்டமாட்டேன் ஆனால் பேய் வேடத்தில் நடிக்க கூட தயார் என அ டி மட்டத்திற்கு இ றங்கி வந்து வி ட்டார் கயல் ஆனந்தி என ஷா க் ஆகிறார்கள் ரசிகர்கள். இடையில், திரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் சற்றே கோக்கு மாக்கான கதாபத்திரம் இரட்டை அர்த்த வசனங்கள் என நடித்திருந்தார்.

அதனால் அந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அவரின் பெயர் டே மேஜ் ஆனது, ரசிகர்களுக்கு அவர் மீது இருந்த நம்பிக்கை மாறிவிட்டது. ஆனால், தற்போது நடித்து வரும் ஏஞ்சல் திரைப்படம் திருப்புமுனையாக இருக்கும் என நம்புகிறார் அம்மணி.