பணத்தை திருப்பி கொடுங்க..! – குழந்தைக்கு கொரோனா வந்தா பரவாயில்லையா..? – விஜே அஞ்சனாவிற்கு நடந்த கொ டுமை..!

பிரபல டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக நீண்ட வருடங்கள் பணி புரிந்து பிரபலமானவர் VJ அஞ்சனா. அதையடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் கயல் சந்திரனை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்த நிலையில், பிரபல டிவியை விட்டு விலகியிருந்த அஞ்சனா, வேறொரு டிவி யில் நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளியாக உள்ளார்.

சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆர்வமாக இருக்கும் அஞ்சனா அவ்வப்போது புகைப்படத்தினை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். சில காலங்கள் தொகுப்பாளினி வேஷத்தில் இருந்து ஒதுங்கியிருந்த அஞ்சனா தற்போது மீண்டும் தொகுத்து வழங்கும் பணியினை தொடங்கியுள்ளார்.ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவரும் இவர் மீண்டும் பார்முக்கு வந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தநிலையில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் மேக் மை ட்ரிப் குறித்து ஒரு காட்டமான பதிவினை பதிவு செய்திருந்தார்.அதில் அவர் கூறியதாவது என்னுடைய தோழி விடுமுறைக்காக மேக்மை ட்ரிப்பில் முன்பதிவு செய்திருந்தார்.தற்போது கொ ரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருவதால் அந்த ட்ரிப்பை கே ன்சல் செய்ய கோரிக்கை விடுத்தேன்.

எனக்கு 2 வயது குழந்தை இருக்கிறது அதற்கு ஏதாவது ஒன்று நேர்ந்தால் நீங்கள் பொறுப்பு ஏற்றுக்கொள்ள முடியுமா என கேட்டுள்ளார்.சரியான பதில் எதுவும் தராமல் எழுப்பியுள்ளனர்.இதனை தற்போது வேதனையுடன் பதிவு செய்துள்ளார் அஞ்சனா.