பரோட்டா சூரியின் தங்கையைப் பார்க்காதவங்க பார்த்துக்கோங்க… ஷாக் ஆனால் நாங்க பொறுப்பல்ல!

நடிகர் சூரி என்றால் அனைவருக்கும் நினைவில் வருவது பரோட்டா தான்… ஆம் அந்த அளவிற்கு ஒரு படத்தில் பரோட்டா சாப்பிடும் காமெடியை வைத்து மிகப் பிரபலமானார். அதன்பின்பு அவரது பெயரும் பரோட்டா சூரி என்றே ஆகிவிட்டது. இந்நிலையில் இங்கு பெண் ஒருவர் பர்கர் சாப்பிட்டு பரோட்டா சூரியையே மிஞ்சியுள்ளார்.குறித்த காணொளியினை அவதானித்தால் ஒரு வேளை இந்த பெண் சூரியின் தங்கையாக இருப்பாரோ என்ற எண்ணம் நிச்சயம் எழும். காரணம் இவர் பர்கர் சாப்பிடும் போட்டியில் அவ்வளவு வேகமாக சாப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி கீழே விழுந்த உணவினையும் வீணடிக்காமல் அதையும் எடுத்து சாப்பிட்டு அசத்தியுள்ளார்.