நம் அன்றாட உலகத்தில் தினமும் பல வினோதமான விசயங்கள் அரங்கேறுகின்ற இதில் சில விசயங்கள் நம்பமுடியாத அளவிற்கும் இருக்கும் அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை பற்றி தான் இந்த பதிப்பில் பார்க்கபோகின்றோம்.
தென்மேற்கு கண்டத்தை சேர்ந்த நாடான நைஜீரியாவில் உள்ள ஓயோ மாநிலத்தின் ஓக்போமோஸோ பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் கெஹிண்டே அடெகோக் அதிர்ச்சி தகவலை ஒன்றை வெளியிட்டுள்ளார்.இவர் கடந்த 4 ஆண்டுகளாக கனவில் பாம்புடன் உடலுறவு வைத்து கொண்டதாகக் கூறி வருகிறார்.அதாவது
அவரது கனவில் பாம்பு ஒன்று ஆணாக மாறி அவருடன் உடலுறவு கொள்வதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.கனவு மூலமே கர்ப்பமாகி குழந்தை பெற்றுக்கொண்டதாகவும் அடெகோக் கூறினார்.
அந்த குழந்தைக்கு கீழ்தாடை பகுதியில் பாம்புகளுக்கு இருப்பது போல் கூர்மையான இரு பற்கள் இருந்தது. ஆனால் அந்த குழந்தை பிறந்த அன்றே இறந்து விட்டது என்று கூறியுள்ளார்.