பார்க்கத்தான் படிச்சவங்க… ஆனால் செய்த அசிங்கத்தை நீங்களே பாருங்க!

இன்றைய உலகில் என்னதான் கண்காணிப்பு கமெரா வைத்தாலும் தனது கைவரிசையை மிகவும் சாமர்த்தியமாக காட்டுபவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர்.அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி தைரியத்துடனும், துணிச்சலுடனே செயல்படுகின்றனர். இங்கு பெண் ஒருவர் அசரும் நேரத்தில் ஆட்டய போட்ட காட்சி பதிவாகியுள்ளது.சாதாரண மக்கள் மட்டுமின்றி நன்கு படித்தவர்களும் எவ்வளவு சாமர்த்தியமாக திருட்டில் ஈடுபடுகின்றனர் என்பதை நீங்களே பாருங்கள்! எர்ணாகுளத்தில் நகைக்கடை ஒன்றிலே இந்த திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது.அந்த வீடியோ பதிவு இதோ