பாலியல் சர்ச்சை! சின்மயினை பழிவாங்கிய நடிகர் ராதாரவி! என்ன செய்தார் தெரியுமா?

பாடகி சின்மயியின் பாலியல் சர்ச்சை புகார் அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் அவர் வைரமுத்து மீது புகார் அளித்திருந்தார். அடுத்தடுத்து பல விசயங்களை பதிவிட்டுவந்தார். அண்மையில் தன்னை எந்தவித முன்கூட்டிய தகவலும் இல்லாமல் டப்பிங் யூனியலிருந்து நீக்கியுள்ளார்கள் என புகார் கூறினார். இந்த சங்கத்திற்கு நடிகர் ராதா ரவி தான் தலைவர். இந்நிலையில் அவர் மீ டூ வில் குரல் கொடுத்ததால் என்னை டப்பிங் யூனியனில் இருந்து நீக்கி உள்ளனர். எதிர்த்து பேசியவர்களை ராதாரவி நீக்கி விடுவார்.

ஏற்கனவே எனக்கு ரெட் போடுவதாகவும் மிரட்டினார். சங்கத்துக்கு 2 வருடம் சந்தா கட்டவில்லை என்று என்மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுகுறித்து எனக்கு முன் அறிவிப்பு எதுவும் வரவில்லை என கூறியுள்ளார்.