பிக்பாஸ் நிகழ்ச்சியில் அரங்கேறிய அடிதடி..!! இன்று நடக்கப்போவது என்ன..? வைரலாகும் ப்ரோமோ வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார எலிமினேஷனுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் செண்ட்ராயன், டேனியல், வைஷ்ணவி, ஜனனி மற்றும் ஐஸ்வர்யாவால் நேரடியாக தெரிவு செய்யப்பட்டவர் ரித்விகா.இவர்கள் ஐந்து பேரும் எலிமினேஷன் லிஸ்டில் உள்ளனர். இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.பிக்பாஸ் வீட்டில் இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை. வாய் சண்டை, காதல், அழுகை என எல்லாம் வந்துவிட்டது.

இன்று வந்த புதிய புரொமோவில் மஹத்-டேனியல் இடையே அடிதடி சண்டை நடக்கிறது.பிக்பாஸ் வீட்டில் ஏதோ ஒரு டாஸ்க் கொடுத்துள்ளனர், அதில் டேனியல்-மஹத் இருவரும் எதிர் எதிர் அணியில் உள்ளனர்.இதில் கொடுக்கப்பட்ட டாஸ்கில் போட்டி போட்டு விளையாடிய தருணத்தில்.மஹத் செயலால் டேனியலுக்கு உச்சக்கட்ட கோபம் எழுந்துள்ளது.

அக்கோபம் இறுதியில் டேனியல், மஹத் இருவருக்கும் சண்டை உருவாகிறது.பக்கத்தில் இருப்பவர்கள் அவர்களை தடுக்கின்றனர்.அப்போது இன்று பிக்பாஸ் வீட்டில் கண்டிப்பாக பெரிய சண்டை இருப்பதாக தெரிகிறது.

தான் தெரியவரும். மேலும் இந்த வார இறுதியில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக யாராவது புதிய போட்டியாளர் உள்ளே இந்த வாரம் வரலாம் என கூறப்படுகிறது.இதைவைத்து பார்க்கையில் இனி வரும் வாரங்களில் பிக்பாஸ் வீட்டில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ