பிக்பாஸ் ரித்விகா வெளியிட்ட முதல் காட்சி…. யப்பா என்னம்மா பேசியிருக்காங்க?

பிரபல ரிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று ஒட்டுமொத்த மக்களின் இடம்பிடித்த ரித்விகா தற்போது காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.பிக்பாஸ் வீட்டில் இருந்த போட்டியாளர்கள் ஏதோ ஒரு விதத்தில் கோபத்தை வெளிக்காட்டியும், சில தருணங்களில் போலித்தனமாகவும் கூட இருந்தார்கள்.

ஆனால் பிக்பாஸ் ஆரம்பித்த நாள் முதல் முடியும் நாள் வரை யாரிடமும் எந்தவொரு கெட்டப்பெயர் வாங்காமல், தனது உண்மையான குணத்தினை மக்களிடம் வெளிப்படுத்தி இறுதியில் வெற்றி பெற்றார் ரித்விகா. வெற்றிக்குப் பின்பு தற்போது முதல் காணொளியை வெளியிட்டுள்ளார்.