பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி சில மாதங்களுக்கு முன்புதான் ஆரம்பிக்க பட்டது. இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்குகிறார். இதற்கு முன் நடந்த சீசன் 1 லும் இவர் தான் தொகுப்பாளராக இருந்தார். இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த சூழ்நிலையில் தற்போது வெறும் ஆறு போட்டியாளர்கள் தான் இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் நடிகை விஜய லட்சுமி.இதற்கு முன்பு இவர் சென்னை 28 என்னும் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். பின்பு நாயகி என்னும் சீரியலில் கூட நடித்து வந்தார்.
கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழக பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. சமூகம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளை, இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் மறைமுகமாக சுட்டிக்காட்டியதும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதுவே, அவரின் அரசியல் களத்திற்கு அடித்தளமும் அமைத்து தந்தது.பிக்பாஸ் விஜயலட்சுமி வீட்டில் நடந்த சோகத்தை பாருங்க…