பிக்பாஸ் விட்டு வெளியே வந்து நித்தியா செய்ற வேலையை பாருங்க….

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த நித்யா சீசன் முடியும் வரை அவ்வபோது வீட்டிற்குள் சென்று வந்தார். அப்போது அவர் கருத்துகளையும் கூறிவந்தார்.பின் அவருக்கு அவர் கணவர் பாலாஜிக்கும் இருக்கும் பிரச்சனைகள்கள் ஒரளவுக்கு முடிவுக்கு வந்தது. அப்போது நித்யா பாலாஜிக்கு பிக்பாஸ் முடிந்ததும் மீண்டும் ஒரு 100 நாள் வெளியில் பிக்பாஸ் இருக்கு அதில் உண்மையில் அவர் மாறிவிட்டார் என்றால் நான் என் குழந்தைக்காக சேருவேன் என்றார்.இந்நிலையில் நித்யா தன் ரசிகை ஒருவருடன் சேர்ந்து பைக்ரையிட் போகும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.