பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டு வாரங்களில் ஆரம்பமாக உள்ளதாக உத்தியோகபூர்வமாக கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழக்கங்கவுள்ளார். இந்நிலையில் போட்டியாளர்களாக யாரெல்லாம் வருவார்கள் என ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது பிரபல தொகுப்பாளினி பிரியங்கா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். பிக்பாஸ் கதிரையில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தினை
அவர் வெளியிட்டுள்ளதால் அவரும் போட்டியாளராக செல்லுகின்றாரா என்ற குழப்பம் அனைவர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. எனினும், இந்த சர்ச்சைக்கு இன்னும் இரண்டு வாரங்களில் முற்றுப்புள்ளி வைத்து விடலாம்