பிக் பாஸ் தமிழ் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்றாலும் ஒரு மந்தமான ஓட்டத்தை பெற்று இருக்கிறது.பிக் பாஸ் முதல் ஷோ அணைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து இருந்தது.அனால் பிக் பாஸ் 2 அப்படி இல்லை என்பதற்கு மாற்று கருத்து கிடையாது.
பிக் பாஸ் 2 முழு எபிசோடியை பார்ப்பவர்கள் விட ப்ரோமோ பார்ப்பவர்கள் தான் அதிகம்.அந்த அளவுக்கு மந்தநிலையில் உள்ளது. ஆனால் அங்கு நடக்கும் கலாயபுரங்கள் சற்று வேடிக்கையாக தான் உள்ளது.அங்கு மகத் மற்றும் யாஷிகா ஆனந்த் செய்யும் சேட்டைகளுக்கு ஒரு அளவே இல்லாமல் போனது.
இதனால் மக்களின் வெறுப்பு ஆள் ஆனவர்கள் பட்டியலில் முதலில் மகத் உள்ளார் அதற்கு அடுத்த இடத்தில யாஷிகா ஆனந்த் உள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
இந்த வரம் எலிமினேஷன் பட்டியலில் மகத் இல்லை என்பதால் தப்பித்துக்கொண்டார்.ஆதலால் யாஷிகா ஆனந்த் நிச்சயம் எலிமினேட் செய்யப்படுவர் என்பதில் எந்த வித சந்தேகமும் வேண்டாம். பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.