பிக் பாஸ் வீட்டின் தலைவி வைஷ்ணவி இவ்ளோ பெரிய குடிகாரிய.வைரலாகும் காணொளி

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் இந்த வார தலைவியாக இருந்து வருபவர் வைஷ்ணவி ரேடியோ தொகுப்பாளனியான இவர் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில வைரலாக வருகிறது.

பிக்பாஸ் 2 போட்டியாளர்களில் ஒருவரான RJ வைஷ்ணவி, சமீபத்தில் தான் இவர் ஒரு ஆணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பல சர்ச்சைகளுக்கு உள்ளனர்.இந்நிலையில் தற்போது அவர் சரக்கடிக்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது

இதில், வெறும் 7 வினாடிகளில் ஒரு கோப்பையில் உள்ள பீர் குடித்துள்ளார். பெரிய சினிமா பின்னணி இன்றி வந்துள்ள இவர் பிக்பாஸ் வீட்டில் வைஷ்ணவி தலைவியாக தேர்ந்தெடுக்கபட்டது அனைவரையும் அச்சரத்துக்குள்ளாக்கியது.

இதைத் தொடர்ந்து,வைஷ்ணவி பற்றிய தேடுதல் இணையத்தில் அதிகமானது.அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் பிரச்னைகளை தூண்டி விடும் வேலைகள் பார்ப்பதால் இவர் மீது கோபமாக உள்ள ரசிகர்கள்.இன்னும் வேறுப்பாகியுள்ளனர்.வைரலாகும் அவரது காணொளி இதோ