
தற்போது உலகம் முழுதும் நடக்கும் பி ர ச்சனை என்ன வென்று அனைவருக்கும் தெரியும். வைரஸின் தா க்கம் அதிகமாக உள்ளது. நாளுக்கு நாள் இதனுடைய பயம் மக்கள் மனதில் அ திகரித்துக்கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். வளர்ந்த நாடுகளும் இந்த வைரஸினால் பெரும் அளவில் பா திப்பிற்கு உள்ளாகி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
இதை க ட்டுப்ப டுத்த பல நட்டுகளும் பல விதமான விஷயங்களை செய்து வருகிறது. கொரோனா வைரஸால் உலகம் முழுதும் பல நாடுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்தியாவில் கூட 21 நாள் ஊரடங்கு உத்தரவு போட்டுள்ளனர். இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி நேற்று மெழுகுவர்த்தி, விளக்கு ஏற்றி வைக்க கோரிக்கை வைத்தார்.
அதை தொடர்ந்து இந்தியா முழுவதுமே இதற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் ஒரு செய்தி சேனலில் லைட் ஆப் செய்து செய்தி வாசித்தது தான் தற்போது செம்ம வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
தெலுங்கு நியூஸ் சேனல் ??? pic.twitter.com/8hN5N2XxQH
— பவர் Talks (@power_offl) April 5, 2020