பிரபல நடிகரின் மகனுக்கு கொரோனவா..? – தனி பிளாட்டில் தனிமைப்ப டுத்தப்பட்ட சம்பவம்..! அ தி ர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது..!

தற்போது உலகம் முழுவதும் இருக்கும் மக்களை பீ தி அடையும் வகையில் நிகழ்வு நடந்து வருகிறது. அது என்ன வென்று உங்களுக்கு தெரியும்.மேலும் அந்த வைரஸை இதனை எ திர்த்து உலக நாடுகள் மிகவும் போ ராடி வருகின்றன. வெளி நாட்டில் இருந்து வந்தவர்கள் வீட்டில் தனிமைப்ப டுத்தப்பட்டுள்ள செய்திகளை நாம் தினமும் பார்த்து வருகிறோம்.

இந்நிலையில் தமிழ், மலையாளம் சினிமா படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சுரேஷ் கோபி லண்டனில் இருந்து வந்துள்ள தன் மகனை குடும்ப மருத்துவரின் அ றிவு றுத்துதலின் படி தன் ஃபிளாட் எடுத்து தங்க வைத்துள்ளாராம். விசயம் என்னவெனில் அவரின் மகன் வந்துள்ள விமானத்தில் ஒருவருக்கு கொரோனா தொ ற்று இருந்ததாம். ஆனால் அவரின் மகனுக்கு எந்தவித அ றிகு றியும் இல்லையாம். இருந்தாலும் சுகாதாரத்தை க ருத்தில் கொண்டு ப்படி ஒரு முடிவெ டுத்துள்ளாராம்.

மேலும் எல்லோரும் பாதுகாப்பாக இ ருக்க வேண்டும் என அவர் கேட்டுள்ளார். சுரேஷ் கோபி தமிழில் சரத்குமாருடன் சமஸ்தானம், அஜித்துடன் தீனா, விக்ரமுடன் ஐ, போன்ற படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மக்களிடத்தில் இந்த செய்தி ப ரவி வருகிறது.