பிரபல நடிகைக்கு தாலிகட்டும் காமெடி நடிகர் யோகிபாபு…! இணையத்தை கலக்கும் புகைப்படம் இதோ

தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் காமெடி நடிகர்களில் யோகி பாபு ம் ஒருவர் இவர் முதலில் சின்ன சின்ன ரோலில் தான் சினிமாவில் நடித்து வந்தார் நாளடைவில் இவரின் விடாமுயற்சியால் பப்ளிமாஸ் போன்று பாடி லாங்குவேஜ்ஜாளும் பரட்டை முடிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார்.இவரின் காமெடிக்கு என்று தனியாக ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது, இவரின் ஸ்பெஷல் என்னவென்றால் ஒன்லைன் கமெண்ட்ரி காமெடியில் கலக்குவார், தற்போது இவர் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் மணமேடையில் மணக்கோலத்துடன் தாலி கட்டும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தை பற்றி விசாரித்தால் அதை யோகி பாபு நடித்த வரும் சண்டி முனி படத்தின் ஸ்டில் என கூறுகிறார்கள்.இந்த படத்தில்  நட்டி நட்ராஜ், மனிஷா யாதவ் ஹீரோ,ஹீரோயினாக நடிக்கிறார்.

மிக மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். வில்லனாக சூப்பர் சுப்பராயன் நடிக்கிறார்.யோகி பாபு உடன் புகைப்படத்தில் இருப்பது பிரபல நடிகை மனிஷா யாதவ் தான், , விரைவில் தொடங்க இருக்கும்.

இந்த திரைப்படம் 45 நாள்கள் பழனி உடுமலைப்பேட்டை பொள்ளாச்சி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்துள்ளார்கள்.வெளியான இப்புகைப்படத்தை வைத்து பார்க்கையில் காமெடிக்கு பஞ்சமிருக்காது போல தெரிகிறது.