புறப்பட்ட விமானத்தால் தூக்கி வீசப்பட்ட இளம்பெண் பதறவைக்கும் காட்சி

விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்று அனைவருக்குமே ஆசை இருக்கும். அவ்வாறு இல்லையென்றால் சிலர் ஒருமுறையாவது விமானத்தை அருகிலிருந்து பார்க்க வேண்டும் என்று ஆசை படுவார்கள்.

இந்நிலையில் சுற்றுலா தளத்திற்கு பெயர் போன செயின்ட் மார்ட்டின் பகுதியிலுள்ள மௌவோ கடற்கரை,இந்த கடற்கரைக்கும் விமான ஓடுபாதைக்கும் வெறும் 2 கி.மீ இடைவேளையே உள்ளது.மேலும் விமானம் தரை இறங்கும் போது நிலத்தடியிலிருந்து வேரும் (30 மீ) அடி உயரத்தில்தான் விமானம் பறக்கும்.

இந்நிலையில், இங்கு புறப்படுவதற்கு தயாராக நின்ற விமானத்தினை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் சிலர். அது கிளம்பும் தருணத்தில் என்ன நடக்கும் என்பது அங்கிருந்த சிலருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.அனைவரும் நகர்ந்துவிட்டனர்.

ஆனால் பெண் ஒருவர் மட்டும் அந்த தருணத்தை எதிர்கொள்ள தயாராக இருந்த தருணத்தில் விமானம் கிளம்பிய வேகத்தில் தூக்கிவீசப்பட்டுள்ளார்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது