பெண்களுக்கு ஒரே நேரத்தில் இரண்டு ஆண்களோடு தொடர்பு இருப்பதை கண்டுபிடிப்பதற்கு சில வழிமுறைகளை இந்த காணொளியில் பார்க்கலாம் வாங்க.
ஒரு உறவு ஆனது பலப்படுவதற்கு நம்பிக்கை என்பது மிக முக்கியம். நம்பிக்கை உடைபடும் போது ஏராளமான பிரச்சினைகளும் ஏராளமான சண்டைகள் வரக்கூடும்.
ஆனால் அடிக்கடி பிரச்சினை வருவது காதல் உறவில் உண்டாகும். இந்த ஏமாற்றங்களை ஆண் பெண் இருவருமே செய்து கொண்டு வருவார்கள்.
ஒரு ஆண் ஏமாற்றுவதை கண்டுபிடிப்பது அவ்வளவு பெரிய கஷ்டம் அல்ல. ஆனால் ஒரு பெண் உறவில் ஏமாற்றுவதை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல மிகவும் கஷ்டம்.
ஏனெனில் பெண்கள் தங்கள் மனநிலையை எளிதில் மறுக்கக் கூடியவர்கள் மறைக்க கூடியவர்கள். அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை கண்டறிவது அவ்வளவு சுலபமல்ல.
ஆனால் அவர்களின் ஒரு சில நடவடிக்கைகள் மூலம் அவர்கள் உங்களை ஏமாற்றுவதை எளிதில் அறிந்து கொள்ளலாம். அதைப் பற்றி தான் இந்த செய்தியில் காணப்போகிறோம்.
சின்ன பிரச்னையை கூட பெரிதாக்குதல்:
நீங்கள் செய்யும் சின்ன சின்ன தவறைக் கூட உங்கள் துணை பெரிதாக்க முயல்வார்கள். இதிலிருந்து அவர்கள் உங்களை ஏமாற்றுவதை அறிந்து கொள்ளலாம்.
உங்கள் தவறை சின்ன சின்ன தவறுகளை சுட்டிக்காட்டி பெரிதாக்குவார்கள். உங்கள் உங்கள் மீது செய்யாத தவறுகளை செய்த மாதிரி சொல்வார்கள்.
இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம் அவர்கள் இன்னொரு உறவில் இருக்கிறார்கள் என்று.
நண்பன் என்று கூறுதல்:
இது பொதுவாக பெண்கள் தங்கள் உறவை மறைக்க கூறும் ஏமாற்றங்கள். அவர்கள் வெறும் என் நண்பன் தான் என்று அடிக்கடி கூறுதல்.
ஆனால் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று நீங்கள் அறியலாம். ஆனால் நீங்கள் அவர்களைப் பற்றி கேள்வி கேட்டால் உங்கள் கண்களை பார்த்து பேச பதட்டமும் பயப்படுவார்கள்.
அதை தவிர்ப்பார்கள். அவர்கள் பேச்சு வேற பக்கம் திசை திருப்ப பார்ப்பார்கள். இதுவும் அவர்கள் ஏமாற்றத்தை குறிக்கிறது.
உங்களது திட்டத்தை அறிந்து கொள்ள ஆவல்:
உங்களுடைய தினசரி வாழ்க்கைத் திட்டத்தை கேட்டு அறிந்து வைத்திருப்பார்கள். அப்பதான் நீங்கள் எப்ப வெளியே செல்வீர்கள் எப்ப வருவீர்கள் தெரிந்து கொண்டு அவர்கள் வெளியே சென்று கொண்டு வருவார்கள்.
உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் வராத மாதிரி நடந்து கொள்வார்கள். நீங்கள் திரும்பி வரும் பொழுது அவர்கள் எப்பொழுதும் போலும் வீட்டில் இருப்பார்கள்.
எண்ணத்திலயே இருப்பதில்லை:
இயற்கையிலேயே பெண்கள் சிறந்த கவனிப்பு மற்றும் ஒட்டு கேட்கும் திறன் உள்ளவர்கள். இதையெல்லாம் பொண்ணையும் நான் மீன் பண்ணை சொல்லவில்லை சில பெண்கள் தான் நான் சொல்கிறேன்.
ஆனால் அவர்கள் வேறொரு உறவில் இருக்கும் பொழுது அவர்கள் எண்ணம் இங்கே திரும்பாது. அந்த உறவை அதைப் பற்றி சிந்தனை தான் இருப்பார்கள் இருப்பார்கள்.
எந்த ஒரு நினைப்பில் இல்லாது போல் நடந்து கொள்வார்கள். இதுவும் அவர்கள் உங்களை ஏமாற்றுவதை காட்டுகிறது.
மோதல்களை தவிர்த்தல்:
இது குறித்து அவர்களிடம் பிரச்சினையில் நீங்கள் ஏற்பட்டால் அதை தவிர்க்க முற்படுவார்கள்.
கேள்வி கேட்டாலும் அதற்கு மெளனமாக இருப்பது அல்லது உரையாடலை வேறு ஒரு திசையில் திருப்புவது போன்று செயல்படுவார்கள்.
உங்கள் மனைவியிடம் ஏதாவது சந்தேகம் இருந்தால் இந்த இந்த விஷயத்தை ட்ரை பண்ணி பாருங்கள்.
இதை நான் எல்லா பொண்ணுங்களையும் மீன் பண்ணை சொல்லவில்லை சில பொண்ணுங்கள் இந்த மாதிரி கேவலமான விஷயத்தில் ஈடுபடுகிறார்கள்.