பெண் பார்க்க வந்த மணமகன் முன்பு தாய் செய்த காரியத்தால் அவமானப்பட்ட மணப்பெண்

திருமணம் என்பது நம் வாழ்க்கை முழுவது பயணிக்க போகும் ஒருவருடன் இணையும் நிகழ்வு.இது ஒவ்வொருவரது வாழ்விலும் மறக்க முடியாத தருணமாக காணப்படுகிறது. வீட்டில் திருமணம் என்ற பேச்சை எடுத்தாலே போதும் அனைவரது முகத்திலும் சந்தோசம் மலரும்.

ஒரு திருமணம் நடப்பதற்கு முன் மணமகன் மற்றும் மணமகளை தேடுவதற்கான‌ இணையதளங்கள், திருமண அழைப்பிதழ்களில் பலவிதமான புதுமைகள் மற்றும் முன்னேற்றங்கள், திருமணத்தை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்படும் திருமண மண்டபங்கள் என எளிதான காரியமல்ல.

இத்தகைய திருமணத்திற்கு முன் பல சடங்கு முறைகள் பின்பற்றப் படுகின்றன. இவ்வாறு திருமணம் நடைபெறுவதற்கு முன்பு மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்குச் சென்று பெண் பார்ப்பார்கள்,பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டிற்கு செல்வது,நலங்கு வைத்தால் போன்று சொல்லிக்கொன்டே போகலாம்

இங்கு அவ்வாறு மாப்பிள்ளை வந்த தருணத்தில் பெண் தர்மசங்கடத்திற்கு ஆளாகியுள்ளார். மிகவும் குனிந்த தலையுடன் வந்த அவரை அவரது தாயே இவ்வாறான சூழ்நிலைக்கு காரணமாகியுள்ளார்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.