பேண்ட் போட்டுருக்கீங்களா? இல்லையா ? ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட வீடியோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் !! வீடியோ உள்ளே !!

பிரியா பவனி சங்கர் இந்திய தமிழ் திரையுலக நடிகை ஆவார். இவர் திரையுலகிற்குள் தமிழ் தொலைக்காட்சியில் “செய்தி வாசிப்பாளராக அறிமுகமானார். பின்னர் நாடக தொடரில் நடித்து பிரபலமான இவர், இந்தத்தொடர்பினை கொண்டு திரையுலகிலும் தடம் பதித்துள்ளார். 2017-ம் ஆண்டு “மேயாத மான்” திரைப்படத்தில் நடித்து தமிழ் வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்திற்கு பின்னர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானார். தற்போது பிரியா பவானி சங்கர் கைவசம் அதிகமான படங்களை வைத்துள்ளார்.மேலும் இவர் சமூக வலைத்தளங்களிலும் நன்கு ஆக்டிவ்வாக இருப்பார்.

இந்நிலையில் ப்ரியா சமீபத்தில் ஒரு ஜிம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் அவர் ஸ்கின் ட்ரெஸ் போல் அணிந்திருக்க, அதை பார்த்த பலரும் நீங்க பேண்ட் போட்ருக்கீங்களா? இல்லையா? என கேட்டு ஷாக் ஆகிவிட்டனர், வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.