” பேபி, உன் உடம்பு அழகாக இருக்கிறது,..” – பிக்பாஸ் நடிகை வெளியிட்ட புகைப்படம்..! – வர்ணிக்கும் நடிகை கஸ்தூரி..!

தமிழ் சினிமாவில் ராஜா ராணி வாயிலாக அ றிமுகமானார், இளம் நடிகை சாக்ஷி அகர்வால். பிரபல தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகி மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெட்ரா நிகழ்ச்சி தான் பிக் பாஸ் என்னும் நிகழ்ச்சி. அதனை தொடர்ந்து .  பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் அதிகம் பிரபலமானார். இந்நிலையில் சாக்ஷி வாய்ப்பை பெற நடிகைகள் செய்யும் யு க்த்தியை தான் செய்து வருகிறார்.

அதான், அ டிக்க டி க வ ர்ச்சி புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவது. யோகோ செய்யும் போது, உடற்பயிற்சிசெய்யும் போது, போட்டோ ஷூட் நடத்தும் போது என வித விதமான க வ ர்ச்சி புகைப்படங்களை வெ ளியிட்டு இளசுகளை சூடேற்றுவதையே வழக்கமாக கொண்டுள்ளார் அம்மணி. மேலும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் இவர்.

அந்த வகையில்தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . இதனை பார்த்த நடிகை கஸ்தூரி ” பேபி, உன் உடம்பு அழகாக இருக்கிறது, உன் மனதும் கூட அழகானதுதான். லவ் யூ ஆல்வேஸ்” என்று கூறியுள்ளார்.