பொள்ளாச்சி திருநாவுக்கரசின் தாயே வெளியிட்ட திடுக்கிடும் அதிர்ச்சி ஆதாரங்கள்..!!

காதல் என்ற பெயரில் நாடகம் போட்டு… கதறக் கதற பெண்களை வேட்டையாடிய பொள்ளாச்சி காமுகர்கள் சிக்கியுள்ள நிலையில் அதில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு என்பவரின் தாயின் நேர்காணல் காணொளி வெளியாகியுள்ளது. நேற்றைய தினத்தில் நீதிமன்ற வளாகத்தில் தனது மகன் குற்றமற்றவன் என்று ஒட்டுமொத்த பொதுமக்களிடம் வாதாடினார். அக்காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரபல பத்திரிக்கை ஒன்று அவரது தாயிடம் நேர்காணல் செய்துள்ளது. இதிலும் தனது மகன் குற்றவாளி அல்ல என்று கூறுவதுடன் ஆதாரங்களையும் காணொளியில் காட்டியுள்ளார். மேலும் அதனை பற்றி கீழே வரும் வீடியோ வில் விரிவாக பாக்கலாம்…. வீடியோ பார்த்துட்டு மறக்காம உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க…