பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒரு பெண் கைதாகிறார் சி பி ஐ விசாரணியில் திடுக்கிடும் தகவல்.. திருநாவுக்கரசுக்கு உதவியது கல்லூரி பெண்ணா…?

பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் ஈடுப்பட்ட திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்களும் சேர்ந்து சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பாலியல் தொழில் ஈடுப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு முக்கியமாக உடன்தியாகக இருந்தது ஒரு பெண் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது . அந்த பெண் தான் தனது செல் போனில் இருக்கும் தோழிகள் நம்பரை எடுத்து கொடுத்துள்ளார். இதைப்பற்றி மேலும் தகவல் பெற கீழேயுள்ள விடியோவை பாருங்கள இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!