பிக்பாஸ் நிகழ்ச்சியில் வயசுப் பொண்ணுகளை ரூட்டு விட்டுக் கொண்டு திரிவதாக சொல்லிக்கொள்கிற மகத் ராகவேந்திராவின் தற்போதைய கேர்ள் ஃபிரண்ட் முன்னாள் மிஸ் இந்தியா பிராச்சி மிஸ்ரா.கடந்த ஓராண்டாக காதலித்து வருகிறார்கள்.இதற்கு முன்னர் இவருடன் டேட்டிங் பொண்ணு நடிகை டாப்சி .இருவரும் ஒன்றாக சுற்றி இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பிரிந்தனர். தற்போது பிக்பாஸ் வீட்டில் மஹத் யாஷிகாவை பற்றி நிறைய வதந்திகள் வரும் நிலையில்
இந்நிலையில் மகத்தின் காதலி பிராச்சி மிஸ்ரா தனது காதலருக்காக ஸ்பெஷலாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.தனக்கும், யாஷிகாவுக்கும் இடையேயான உறவு நட்பையும் தாண்டியது என்று மகத் ஒப்புக் கொண்டுள்ளார். ஒரு கட்டத்தில் மகத் மீது காதல் ஏற்பட்டதாக யாஷிகா கமல் ஹாஸனிடம் தெரிவித்தார்.
பிக் பாஸ் 2 வீட்டில் இத்தனை நடந்தும் மகத் மீது இன்னும் நம்பிக்கை வைத்துள்ளார் அவரது காதலியான பிராச்சி மிஸ்ரா. எதுவாக இருந்தாலும் நேரில் பேசிக் கொள்ளலாம் என்று உள்ளார் அவர்.
இந்நிலையில் அவர் மகத்தை பிரிந்து இருப்பதால் ரொம்ப ஃபீல் பண்ணி வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.இதேவேளை, அதனை பார்த்த பார்வையாளர்கள் மகத் மீது இன்னும் நம்பிக்கை உள்ளதா என்று அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.