மகளுடன் கைகோர்த்து சென்ற தல..! சமீபத்தில் வெளியான வைரல் வீடியோ..!

அஜித்-சிவா கூட்டணியின் 4வது படம் விஸ்வாசம். அவர்களின் சென்டிமென்ட்டை நீக்காமல் வி எழுத்தில் பெயர் வைத்து அதில் வெற்றியும் பெறுகின்றனர். அடுத்து ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பு விஸ்வாசம் தான், படம் கிராமத்து கதைக்களத்தில் கொஞ்சம் ஆக்ஷன் கலந்து இருக்கும் என கூறப்படுகிறது. கிராமத்து பின்னணியில் அஜித்தை பார்க்க ரசிகர்களும் ஆர்வமாக இருக்கின்றனர்.தற்போது என்ன தகவல் என்றால் தல அஜித் தனது தன் குடும்பத்தாருடன் விமான நிலையத்தில் செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.அந்த வீடியோ பதிவு இதோ