மகளுடன் பாலாஜி மனைவி வெளியிட்ட அதிர்ச்சிக் காணொளி… ஏன் இப்படியொரு செயலை செய்தார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் தாடி பாலாஜியின் மனைவி நித்யா… இவர்களது திருமண வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்தித்து விவாகரத்து வரை சென்றது. கடைசியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் மகள் போஷிகாவிற்காக ஒன்று சேர்ந்தனர். தற்போது நித்யா தனது மகளுடன் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார். ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது இவர்களது ஹேர் ஸ்டைல்… இதற்கு இவர்கள் காரணமாக இரண்டு காரியத்தினை முன்வைத்துள்ளனர். முதலில் புற்றுநோய் நோயாளிகளுக்காக தனது முடியினை தானம் கொடுத்துள்ளதாகவும்.

இரண்டாவதாக அழகு என்பது அகத்தின் குணத்தை வைத்து தான் தெரிய வேண்டும். புறத்தின் தோற்றத்தை வைத்து அல்ல என்று கூறியுள்ளார். இவரது இக்காணொளிக்கு பலரும் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றன