வயது ஆக ஆக நமது சருமத்தின் தோற்றம் நிச்சயம் மாற தொடங்கும். தலை முடி என்பது நம்முடைய அழகை மெருகேற்ற உதவும் ஒரு முக்கியமான பகுதி என்பதில் மாற்று கருத்து இல்லை.இது பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் தான். அதனால் முடியை பராமரிப்பதில் ஆண்களும் பெண்களும் அதிகம் செலவு செய்கின்றனர்.இங்கு காசு கொடுத்து மசாஜ் செய்யும் ஆண்களின் நிலைமையை நீங்களே பாருங்கள். இது தேவை தானா? வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ