மாடர்ன் உடையில் அஜித்தின் ரீல் மகள் வெளியிட்ட ஹாட்டான புகைப்படங்கள்..! – பேபி அனிகாவை சர மறையாக தாக்கும் ரசிகர்கள்..!

மலையாள சினிமாவின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் அனிகா இவர் தமிழில் முதல் முதலாக தல அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில்  குழந்தையாக நடித்திருப்பார் அனிகா. இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இந்த படத்தை இயக்கிருந்தார்.

அந்த படத்திற்கு பிறகு இவர் மக்களிடத்தில் நன்றாக பிரபலமாகிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இவ்வாறு பிரபலமான அணிகா தற்போது தனது சமூக வலைத்தளத்தில் க வர்ச்சியான புகைப்படங்களை upload செய்வது வழக்கம் ஆகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் ட்ரெண்டிங்கில் உள்ளது.

அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படத்தில் இவர் மிக அழகாக இருப்பதால் ரசிகர்கள் ரசிப்பதை விட பல கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் ஒருவர் இது பிஞ்சிலேயே பழுத்தது என்று பார்த்தால் இது நன்றாக வெதும்பி போய் இருக்கிறது என்று கூறிவருகிறார்கள். அந்த புகைப்படங்கள் இதோ,,,