மாடர்ன் உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை ஸ்ரீயா..! வாயை பி ள ந்து பார்க்கும் இணையவாசிகள்..

நடிகை ஸ்ரீயா, குங்குமபூ, சத்தியமேவா ஜெயதே, மாயாமோகினி மற்றும் ஏசு சுந்தரா ரத்ரிகல் போன்ற சீரியல்களில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார், என்று சொல்லலாம். மெகா நட்சத்திரங்களுடன், பெரிய திரையில் பிரகாசிக்கும் ஸ்ரீயாவுக்கு ரசிகர்கள் நிறைய உள்ளனர். தமிழில், கிருஷ்ணம், உன் காதல் இருந்தால் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது 45 வயதை நெ ருங்கியுள்ள இவர், அ டிக்கடி தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும். இவ்ருடைய புகைப்படங்கள் அனைத்தும் சேலை அணிந்து கொண்டு குடும்பபாங்காக இருக்கும்ப டி தான் உள்ளது.

சமூகவலைத்தளங்களில் active-வாக இருந்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவர் என்று சொல்லலாம். அந்த வகையில், தற்போது, நீளமான மாடர்ன் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த வயசிலும் இப்படியா..? என வாயை பி ள ந்து பார்த்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்…