மிக எளிமையாக நடந்த விஜயகாந்த் மகனின் நிச்சயதார்த்தம்… மணப்பெண் யார் தெரியுமா? புகைப்படம் உள்ளே

தேமுதிக தலைவரான நடிகர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கும் கோவை தொழிலதிபர் மகள் கீர்த்தனாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. தேமுகதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இஇதில் தற்போது மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு

மிக எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் அரங்கேறியுள்ளது. சமீபத்தில் நடிந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக கட்சியின் சார்பாக விஜய பிரபாகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். இவரது பிரச்சாரம் தொண்டர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றது.

இந்நிலையில் கோவை பெரிய நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த ஸ்டாம்ப்வெண்டர் இளங்கோவின் மகளுடன் நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. திருமண திகதியினை தேமுதிக கட்சியின் பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விரைவில் அறிவிப்பார் என்று கூறப்படுகின்றது.