மிக மோசமான கவர்ச்சி உடையில் இளசுகளை சூடாக்கிய எமி ஜாக்சன் – வைரலாகும் புகைப்படம்

மிக மோசமான கவர்ச்சி உடையில் இளசுகளை சூடாக்கிய எமி ஜாக்சன் – வைரலாகும் புகைப்படம் ஏ.எல்.விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் படத்தில் தமிழுக்கு வந்தவர் லண்டன் நடிகை எமிஜாக்சன். அதையடுத்து பல படங்களில் நடித்து விட்டார். அதில் ஷங்கர் இயக்கத்தில் நடித்த ஐ, 2.0

மெகா படங்கள். இதில் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ரஜினியுடன் அவர் நடித்துள்ள 2.ஓ படத்தில் நிலா என்ற ரோபோவாக நடித்துள்ளார். அதோடு சிட்டி ரோபோவின் காதலியாகவும் நடித்திருக்கிறார். மேலும், இந்த படத்திற்காக ஒரு காட்சியில் ரோப்பில் உயரே பறந்தபடி டைவடிக்கும் காட்சியில் டூப் பயன்படுத்தாமல் தானே நடித்திருந்தார் எமி. இந்த படத்தில் தனது நடிப்புக்கு நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருப்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

இந்நிலையில், 2019ம் ஆண்டை தான் வரவேற்பதாக ஒரு தகவல் வெளியிட்டுள்ள எமிஜாக்சன், தனது போட்டோக்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் தனது நண்பர்களுடன் ஒரு பார்ட்டியில் கலந்து கொண்ட அம்மணி படு மோசமான கவர்ச்சி உடையில் தோன்றியுள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படம்.