மிக மோசமான கெட்ட வார்த்தை பேசிய விஜய், சர்கார் படத்தின் டெலிட்டட் காட்சி இதோ..!! வைரலாகும் வீடியோ

சர்கார் தளபதி விஜய் நடிப்பில் திரைக்கு வந்து பெரும் வசூல் சாதனை செய்த படம். ஆனால், இப்படம் அதிக தொகைக்கு விற்ற காரணத்தால் என்னமோ பல இடங்களில் தோல்வியை சந்தித்தது. இதில் குறிப்பாக தமிழகத்தில் குறிப்பிட்ட சில ஏரியாக்கள், கேரளா, அமெரிக்கா போன்ற இடங்களில் சர்கார் கடும் நஷ்டம் தான். இந்நிலையில் சர்கார் படத்தில் விஜய் ஒரு காட்சியில் நானும் மீனவன் தான் என்று கூறுவார். ஆனால், அப்படி கூறுவதற்கு முன்பு மிக மோசமான கெட்ட வார்த்தை ஒன்றை விஜய் பயன்படுத்துவார், அந்த காட்சி இதோ…