முதன் முதலில் மலையாள அந்த மாதிரி படத்தில்தான் நடித்தாரா நடிகை ரம்யா நம்பீசன் வீட்டிலிருந்த படி வெளியிட்ட அழகிய புகைப்படம்.. வர்ணித்து லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்!

நடிகை ரம்யா நம்பீசன் தற்போது சினிமாவையும் தாண்டி புதிதாக ஒரு யூடியூப் சேனல் தொடங்கியுள்ளார்.இவர் சினிமாவையும் தாண்டி புதிய தொழிலில் இறங்கியுள்ளதால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்த்து கூறியுள்ளனர்.ரம்யா நம்பீசன் தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கவில்லை என்றாலும் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து பிரபலமானவர்.இதுவரை அவர் நடித்த எந்த படத்திலும் கவர்ச்சி காட்டியது இல்லை.

படவாய்ப்புகள் குறைந்து விட்டால் பொதுவாகவே அடுத்து. நடிகைகள் -க வர்ச்சிக்கு இறங்கி விடுவார்கள்.ஆனால், இவர் நடிப்பை மட்டும் நம்பாமல் திறமைகளையும் வளர்த்து வருகின்றார். அவரின் யூடியூப் சேனலில், பாடல், நடனம், கலை நிகழ்ச்சி என பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை பதிவிறக்கம் செய்யுள்ளார். அதன் பின்னர் நிறைய படங்களில் நடித்த இவர், விஜய் சேதுபதியுடன், சேதுபதி படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமானார்.

நடிகை என்பதை தாண்டி பாடகி, இயக்குநர் என பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளார். இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் 20க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இந்த நிலையில், தமிழகத்தில், ஊரடங்கு உத்தரவு இருக்கும் நிலையில் பல பிரபலங்கள் வீட்டிலிருந்தபடியே புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் ரம்யா நம்பீசனும், வீட்டிலிருந்த படி புன்னகையுடன் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பலரும், அழகை வர்ணித்து புகழ்ந்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

Candid ? #stayhomestaysafe !! Embrace Your Imperfections ??? !!

A post shared by RAMYA NAMBESSAN (@ramyanambessan) on