சினிமா ஒவ்வொரு காலகட்டமும் பல கலைஞர்களை உருவாக்கும். அப்படி கலக்கிய பிரபலங்களில் ஒருவர் சந்தானம். வடிவேலு அவர்கள் சினிமாவில் கொஞ்சம் விலகியிருந்த காலத்தில் உள்ளே வந்து காமெடியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து அதில் வெற்றியும் கண்டார் சந்தானம். ஒரு கட்டத்தில் எல்லா படங்களிலும் இவர் நடித்திருந்த காலம் எல்லாம் உள்ளது. இப்போது தான் காமெடி வேண்டாம் என்று நாயகனாக நடித்து வருகிறார். சந்தானத்தின் மகள் ஹாசினியின் டப்ஸ்மேஷ் வீடியோக்கள் அதிகம் வெளியாகி இருக்கிறது. அதைப் பார்த்த ரசிகர்கள் இவரது சினிமாவில் வலம் வருவாரோ என கமெண்ட் செய்து வருகின்றனர்.