முதலில் விவாகரத்து.. அடுத்து சினிமா இப்போ கவர்ச்சி பிரபல தொகுப்பாளினி வெளியிட்ட.. அதிர்ச்சி புகைப்படம்!

இதுவரை கவர்ச்சி காட்டாமல் புகைப்படங்களை வெளியிட்டு வந்த ரம்யா, தற்போது அதிகப்படியான கவர்ச்சியை காட்ட துவங்கியுள்ளார். பெரும்பாலும் தொடை தெரியாமல் ஆடைகள் அணிவதே இல்லை. இதனால் சினிமாவிற்கு வந்ததும் இவர் கவர்ச்சிக்கு தாவி விட்டதாக ரசிகர்கள் பலர் இவரை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. முன்பெல்லாம் சின்னத்திரையில் நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி விடுகிறார்கள்.

அந்த வகையில் விஜய் டிவி விஜேக்களை அடித்து கொள்ளவே முடியாது. சிவகார்த்திகேயன், மாகாபாவில் தொடங்கி, தற்போது ரக்ஷன், ஜாக்குலின், டிடி என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. அந்த வகையில் தற்போது விஜே ரம்யாவும் இணைத்துள்ளார். ஏற்கனவே சில படங்களில் துணைநாடியாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார். நடிகர் சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்கும் ‘சங்கத்தலைவன்’ என்கிற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் ரம்யா. இப்படத்தில் கருணாஸ், நடிகை சுனு லட்சுமி, உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தை இயக்குனர் மணிமாறன் இயக்கி வருகிறார். இயக்குனர் வெற்றி மாறன் தயாரிக்கிறார். இந்நிலையில் இதுவரை கவர்ச்சி காட்டாமல் புகைப்படங்களை வெளியிட்டு வந்த ரம்யா, தற்போது அதிகப்படியான கவர்ச்சியை காட்ட துவங்கியுள்ளார். பெரும்பாலும் தொடை தெரியாமல் ஆடைகள் அணிவதே இல்லை.

இதனால் சினிமாவிற்கு வந்ததும் இவர் கவர்ச்சிக்கு தாவி விட்டதாக ரசிகர்கள் பலர் இவரை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். ரம்யாவும் திருமணம் ஆன ஒரு வருடத்திலேயே விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.