சமீப காலமாக நடிகர் நடிகைகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி தெலுங்கு திரையுலகில் பல பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் தற்போது இந்த ட்ரெண்ட் தமிழ் திரையுலகிலும் அடியெடுத்து வைத்துள்ளது
சுசிலீக்ஸ் என்ற பெயரில் கடந்த ஆண்டு வெளியாகி எப்படி பல நடிகர் நடிகைகளை பயத்தில் உறைய வைத்தோ அதே போல் இந்த ஆண்டு நடிகை ஸ்ரீரெட்டி வெளியிட்டு வரும் ஸ்ரீலீக்ஸ் தெலுங்கு திரையுலக நடிகர் நடிகைகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளார்.
இந்நிலையில், இதுவரை தெலுங்கு சினிமாவில் உள்ள பிரபலங்களின் மட்டுமே சர்ச்சையில் சிக்கவைத்து வந்த நடிகை ஸ்ரீரெட்டி தற்போது தமிழ் சினிமா பக்கம் திரும்பியுள்ளார்.
நேற்று முருகதாஸ் பற்றி பதிவிட்ட ஸ்ரீரெட்டி தற்போது நடிகர் ஸ்ரீகாந்த் தன்னுடன் ஹோட்டலில் இருந்ததாக கூறியுள்ளார். CCL கிரிக்கெட் போட்டி பார்ட்டியின் போது ஹைதராபாத் பார்க் ஹோட்டல் ரூமில் எதோ நடந்ததாக அவர் கூறியுள்ளார்.
“பப்பில் நடனம் ஆடும்போது எனக்கு வாய்ப்பு வாங்கிதருகிறேன் என கூறினீர்கள் நினைவிருக்கிறதா” என சில வார்த்தைகளுடன் அவர் ஸ்ரீகாந்த்தின் போட்டோவை பதிவிட்டு பேஸ்புக்கில் கேட்டுள்ளார்.அவர் வெளியிட்ட ட்வீட் இதோ