பிரபலங்கள் மரணம் என்பது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. அப்படி இப்போது வந்த ஒரு பிரபலத்தின் மரண செய்தி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. மெட்லி ஒலி நெடுந்தொடர் மூலம் இல்லத்தரசிகளின் உள்ளங்களில் நுழைந்தவர் விஜயராஜ். தன் எதார்த்த நடிப்பால் மக்கள் மனதில் பச்சென்று ஒட்டிக்கொண்ட விஜயராஜ் பின்னர் மேகலா தொடரில் நடித்தார்.சில ஆண்டுகளாக இவர் சீரியல்களில் நடிக்காத நிலையில் நடிகர் விஜயராஜ் அவர்கள் மாரடைப்பால் பழனியில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார்.
43 வயதான இவர் மெட்டி ஒலி மட்டுமின்றி நாதஸ்வரம், கோலங்கள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலம் ஆனார்.திடீரென்று வந்த இவரது மரண செய்தி கேட்டு பிரபலங்கள் படு அதிர்ச்சியில் உள்ளனர்.