மேடையில் நடிகை காஜல் அகர்வாலுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த நபரால் எழுந்த சர்ச்சை – வீடியோ உள்ளெ

ஒரு படத்தில் டீஸர் வெளியீட்டு விழாவில் நடிகை காஜல் அகர்வாலுக்கு பிரபல ஒளிப்பதிவாளர் சோட்டா மேடையில் வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்தது கடும் விமர்சனத்திற்குள்ளானது. அவரை இணையத்தில் பலரும் விமர்சித்து வரும் நிலையில் அவர் இதுபற்றி விளக்கம் கொடுத்துள்ளார். “அவர் மீதுள்ள ஈர்ப்பில் அந்த முத்தத்தைக் கொடுக்கவில்லை. ஒரு பாசத்தில்தான் அவருக்கு முத்தம் கொடுத்தேன். மறைந்த நடிகை சௌந்தர்யாவிற்குப் பிறகு நான் நேசிக்கும் ஒரு நடிகை காஜல் அகர்வால். தற்போதுள்ள நடிகைகளில் மிகவும் சிறப்பாக நடிப்பவர் காஜல்,” என அவர் கூறியுள்ளார். அந்த வீடியோ பதிவு இதோ