மேலாடை இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்ட “அவன் இவன்” பட நடிகை.சர்ச்சைக்குள்ளான புகைப்படம் உள்ளெ

இதுவரை பாலிவுட் நடிகைகள் தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களது ஆபாச புகைப்படங்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர்.ஆனால் சமீபகாலமாக கோலிவுட் நடிகைகளும் அந்த பட்டியலில் சேர்ந்து வருகின்றனர்.

இவர் கோலிவுட்டில் தன்னுடைய முதல் படத்தில் தன்னுடைய நடிப்பின் மூலம் அணைத்து ரசிகர்களையும் கவர்ந்து விட்டார்.அந்த வகையில் அவன் இவன் மற்றும் தூங்காவனம் போன்ற படங்களில் நடித்துள்ள மதுஷாலினியும்,தற்போது தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலாடை இல்லாத ஒரு புகைப்படத்தை பதிவிட்டு ஒரு கலக்கு கலக்கி விட்டார்.

கோலிவுட் நடிகைகளில் இவர் தான் இது போன்று சம்பவத்தை முதலில் செய்துஉள்ளர்.இதுகுறித்து விசாரித்தவர்களிடம் ‘அடுத்து அதிரடியான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ஆயுத்தமாகி விட்டேன்.அதற்கான ஒரு முன்னோட்டம் தான் இது..’ என்று அதிரடியாக பதில் கொடுத்துள்ளார் மதுஷாலினி.

இவருடைய பதில் ஏற்றுக்கொள்ளும் படி இருந்தாலும் நம் சமுதாயத்தின் ஒரு சீர்கேடு தான் இது என்று பல சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.வைரலாகும் அவரது புகைப்படம் இதோ