யாரடி நீ மோகினி சீரியல் நட்சத்திராவிற்கு திருமணம்! காதலர் புகைப்படம் இதோ

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோஹினி தொடரில் வெண்ணிலா என்கிற ரோலில் நடித்து வருபவர் நடிகை நட்சத்திரா. சினிமாவில் இருந்து சீரியலுக்கு வந்த அவரது நடிப்பு பலரையும் ஈர்த்து வருகிறது. விரைவில் தனக்கு திருமணம் நடைபெறவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். நக்ஷத்திர நடித்த முதல் படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த ஹீரோவை தான் காதலிக்கிறாராம் அவர். இவர்கள் காதலுக்கு இரண்டு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துவிட்டதால் விரைவில் திருமணம் என கூறியுள்ளார் நக்ஷத்திரா. வைரலாகும் அவர்களது புகைப்படங்கள்