யாருக்கும் தெரியாமல் காதல் திருமணம் செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை – இப்படிப்பட்ட நிலையிலா!

தமிழ் மக்களிடையே சினிமா மட்டுமல்ல சீரியலுக்கும் நல்ல வரவேற்பும் இருக்கிறது. இதில் சில பழைய சீரியல்களுக்கு இன்றும் ரசிகர்கள், ரசிகைகள் இருக்கிறார்கள்.இதில் மெட்டி ஒலி சீரியலை மறக்க முடியாது. அதை இயக்கியவர் திருமுருகன். தற்போது டிவியில் ஒளிபரப்பாகும் கல்யாண வீடு சீரியலை இயக்கியுள்ளார். இதற்கும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.இதில் , ரம்யா கேரக்டரில் நடித்துள்ளார். இவர் தற்போது பேய் எல்லாம் பாவம் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இப்படத்தை இயக்கியவர் தீபக் நாராயண்.மலையாளத்திலிருந்து நடிகை சோனா சங்கர் தமிழுக்கு வந்துள்ளார்.

தீபக்கை நீண்ட நாளாகவே ரம்யாவுக்கு தெரியுமாம். தற்போது அவரின் படத்தில் சினிமா நடியாகிவிட்டேன். படப்பிடிப்பிலேயே எங்களுக்குள் காதல் வந்தது.கடந்த ஜூன் 16 ல் திருமணம் செய்துகொண்டோம் என கூறியுள்ளார்.அவரது திருமணத்தில் நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் கலந்துகொண்டனர்.

பல தொலைக்காட்சி பிரபலங்கள் திருமண வரவேற்பு விருந்தில் கலந்துக்கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். நடிகையும், தொகுப்பாளினியுமான பிரியாவுக்கு ரசிகர்கள் திருமண வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.சீரியல் நடிகைகள் என்றலே தற்கொலைகளும் , சர்ச்சை மற்றும் விவாகரத்து என்று இருந்த நிலை மாறி தற்போது பிரபல சீரியல் நடிகைகளுக்கு திருமணம் நடைபெற்று வருவது.

சின்னத்திரையில் தற்போது மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் தற்போது பிரபலமாக இருக்கும் சில சீரியல் நடிகைகளை சினிமா வாய்ப்புகளும் தேடி வருவதனால், பெரிய பெரிய நடிகைகளும் சின்னத்திரைக்கு வர ஆர்வமாக உள்ளனர்.