யாருக்கும் தெரியாமல் பிரபல திரையரங்க கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட விஜய்..!

தளபதி விஜய் நடிப்பில் சர்கார் படம் தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் வேட்டையை நடத்தி வருகிறது. அந்த வகையில் விஜய் மிகவும் சந்தோஷத்தில் உள்ளார்.அது மட்டுமின்றி பிரபல திரையரங்கில் தளபதி விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தை பார்த்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று ஒரு போட்டோ சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது.ஆனால் அப்புகைப்படம் சர்க்கார் படத்தின் பொது யடுத்ததல்ல. இது விஜய் கத்தி படத்தின் போது ரசிகர்களுடன் படம் பார்த்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.வைரலாகும் புகைப்படம் இதோ